sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு 'காப்பு'

/

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு 'காப்பு'

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு 'காப்பு'

இரு தரப்பினர் மோதல் 2 பேருக்கு 'காப்பு'


ADDED : அக் 01, 2024 01:25 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரு தரப்பினர் மோதல்

2 பேருக்கு 'காப்பு'

கிருஷ்ணகிரி, அக். 1-

போச்சம்பள்ளி அடுத்த குறிஞ்சி கங்கைபுர்த்தை சேர்ந்தவர் பெருமாள், 63. பாரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 60. முன்விரோதத்தில் பெருமாளை ஜெகதீசன் தரப்பினர் தாக்கினர். பெருமாள் புகார் படி போச்சம்பள்ளி போலீசார் ஜெகதீசனை கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல ஜெகதீசன் தரப்பில் சக்தி, 50 என்பவர் அளித்த புகார் படி, பெருமாளை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.-






      Dinamalar
      Follow us