sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 11, 2026 07:25 AM

Google News

ADDED : ஜன 11, 2026 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.,வினர் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்-சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காய-மடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.,வினர், அரசு மருத்-துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று மாலை, பா.ஜ., இளைஞரணி சார்பில், மாவட்ட தலைவர் மகேஸ்ரெட்டி தலை-மையில், தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செய-லாளர் கிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us