தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மொபட் திருடிய சிறுவன் கைது

மொபட் திருடிய சிறுவன் கைது

மொபட் திருடிய சிறுவன் கைது


ADDED : ஆக 08, 2024 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் சதீஷ், 47, கூலித்தொழி-லாளி; இவர் கடந்த மாதம், 17 இரவு, 9:00 மணிக்கு வீட்டின் முன் நிறுத்தியிருந்த டி.வி.எஸ்., மொபட் மாயமானது.

சிப்காட் போலீசார் விசாரணையில், கர்நாடகா மாநிலம், ஒசகோட்டா அருகே சிவஞானபுரத்தை சேர்ந்த, 18 வயது சிறுவன் மொபட்டை திருடியது தெரியவந்தது. அவனை, நேற்று முன்-தினம் கைது செய்த போலீசார், மொபட்டை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us