sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தீயில் கருகிய கொத்தனார் பலி

/

தீயில் கருகிய கொத்தனார் பலி

தீயில் கருகிய கொத்தனார் பலி

தீயில் கருகிய கொத்தனார் பலி


ADDED : நவ 30, 2024 02:09 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அனுசோனை அருகே, கீழ்மொரசுப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 43. கொத்தனார்; கடந்த, 24 அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்த போது, திடீரென அவரது ஆடைகளில் தீப்பிடித்து தீயில் கருகினார்.

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்ட அவர் கடந்த, 27 இரவு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us