ADDED : செப் 29, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியை சேர்ந்-தவர் பன்னீர்செல்வம், 46. கொத்தனார்; நேற்று முன்தினம் காலை, 7:10 மணிக்கு, சானசந்திரம் பகுதியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டி-ருந்தார்.
அப்போது, மேலே சென்ற மின்கம்பியை தவறுதலாக தொட்டதில் மின்சாரம் தாக்கி பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்-கின்றனர்.