தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ

ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ

ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ


ADDED : ஜன 10, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலி-டெக்னிக் கல்லுாரியில், மூன்றாமாண்டு மெக்கா-னிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூ-னிகேஷன் மாணவர்களுக்கு எஸ்ஸே கியர்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில், கேம்பஸ் இன்டர்-வியூ நடந்தது.

வேலைவாய்ப்பு மற்றும் பணி அமர்த்தல் பிரிவு அலுவலர் சங்கர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்து, வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து, மாணவ, மாணவியருக்கு எடுத்து-ரைத்தார்.நிறுவன முதன்மை டீன் கண்ணன், மனிதவள பிரிவு மேலாளர் துரைபாண்டி ஆகியோர், தகு-தியின் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்தனர். தேர்வான மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் வாழ்த்து தெரி-வித்தார்.

துறைத்தலைவர் புவியரசு, ஆசிரியர்கள் விஜய-லட்சுமி, காவியா, சக்திவேல், சுந்தரம், உதவி-யாளர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us