ADDED : நவ 13, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
தளி; தளி அடுத்த மல்லிக்குட்டையை சேர்ந்தவர் நாராயணப்பா, 35, விவசாயி. இவர், அவரது தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் நாரயணப்பா வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். வீட்டருகே அவரது தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரிந்தது. போலீசார், நாராயணப்பாவை கைது செய்தனர்.
