தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கஞ்சா பயிரிட்டவர் சிக்கினார்

கஞ்சா பயிரிட்டவர் சிக்கினார்

கஞ்சா பயிரிட்டவர் சிக்கினார்


ADDED : நவ 29, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: உத்தனப்பள்ளி அடுத்த பண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 38. இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில், வீட்டில் அவர் கஞ்சா செடி வளர்ப்பது தெரிந்தது. செடியை பறிமுதல் செய்த போலீசார், முனிராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us