ADDED : மே 09, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., சங்கர் மற்றும் போலீசார், மிட்டாதாரன் கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த மாதேஷ், 30, என்ப-வரது நிலத்தில், 2 கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால், கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், மாதே ைஷ கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.
