தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது


ADDED : நவ 18, 2024 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: சூளகிரி அருகே மருதேவரப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 43. கார் டிரைவர்; ஓசூர் அருகே சித்தனப்பள்ளி தனியார் லே அவுட்டில் வசிக்கிறார்; கடந்த, 8 மாலை, 4:45 மணிக்கு, அந்தி-வாடி - ஓசூர் சாலையில் டொயோட்டா காரில் சென்றார்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியிடம், முகவரி கேட்பது போல் நடித்த பிரகாஷ், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து, பள்ளி தலைமையாசிரியருக்கு மாணவி தகவல் தெரி-வித்தார். அவர், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில், நேற்று முன்-தினம் புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us