sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருதய மருத்துவ முகாம்

/

இருதய மருத்துவ முகாம்

இருதய மருத்துவ முகாம்

இருதய மருத்துவ முகாம்


ADDED : செப் 23, 2024 03:49 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பட்டா-ளம்மன் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இருதய மருத்-துவ முகாம் நேற்று காலை, 10:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை நடந்தது.

இதில் பிறந்த குழந்தை முதல், 25 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும், உடலில் உள்ள இருதய பிரச்-னைகள் குறித்து, பரிசோதனை செய்து அவர்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்-பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர், தங்களது குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்திருந்தனர். நிகழ்ச்சியில் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், போச்சம்பள்ளி ஒன்-றிய செயலாளர் சாந்தமூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வம், செயலாளர் பாண்-டியன், துணை செயலாளர் சண்முகம் மற்றும் தி.மு.க., நிர்வா-கிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us