/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா5 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா5 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 26, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி அடுத்த ஒட்டூர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது.
அது குறித்து அதே ஊரை சேர்ந்த வரதராஜ், 52, மற்றும் நான்கு பேர் என மொத்தம், ஐந்து பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

