sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு

/

வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு

வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு

வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 16, 2025 03:17 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறையில் உரிய ஆவணம் மற்றும் அனுமதியின்றி தங்கி, கார்மெண்ட்டில் வேலை செய்த, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள், 11 பேரை, பெருந்துறை போலீசார் நேற்று விசா-ரணைக்கு அழைத்து சென்றனர்.

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சத்ஹிரா, காளிகாஞ் பகுதி அன்சூர் ரகுமான் மிஸ்ரா, 53, அனுசூல் மெஸ்தர், 49; கரீஷ்-மாகாஞ் ரீதாய், 27; ராங்கபாலி, காசிகண்டா பைஜித், 24; முகுதர் ஹானிபூர் சுமன், 28; சோனார்கான் பகுதி அல்மஞ்சுன், 43; காசிபூர் மோனீர், 57; கிஷோர்காஞ் பகுதி மொகபட், 42; நாதல் பகுதி சர்தார், 23, அப்துல் கலாம், 46, இவர் மனைவி ஷாகான்ரா காடூன், 38, ஆகியோர், பெருந்துறை, பணிக்கம்பாளையம் பகு-தியில் தங்கி, கார்மெண்ட்ஸ் கம்பெனிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக, பெருந்துறை போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்-ளனர்.






      Dinamalar
      Follow us