sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரேஷன் ஊழியரிடம் தகராறு டிரைவர் மீது வழக்குப்பதிவு

/

ரேஷன் ஊழியரிடம் தகராறு டிரைவர் மீது வழக்குப்பதிவு

ரேஷன் ஊழியரிடம் தகராறு டிரைவர் மீது வழக்குப்பதிவு

ரேஷன் ஊழியரிடம் தகராறு டிரைவர் மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 24, 2025 01:07 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்ணம் அருகே தாசம்பட்டியை சேர்ந்த தங்கதுரை, 27. ரேஷன் கடை விற்பனையாளர். நேற்று முன்தினம் காலை, 11:20 மணிக்கு, சவுளூர் ரேஷன் கடையில் இருந்தபோது,

அங்கு வந்த சவுளூரை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 35, என்பவர், தன் தாய்க்கு ரேஷன் பொருட்கள் தாமதமாக தருவதாக கூறி, தகராறில் ஈடு-பட்டு, தங்கதுரையை கையால் தாக்கினார். மேலும், ரேஷன் கடையிலிருந்த தராசு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பி.ஓ.எஸ்., இயந்திரத்தை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தார். விற்-பனையாளர் தங்கதுரை புகார் படி, கார்த்திக் மீது, காவேரிப்பட்-டணம் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us