தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கால்நடை வியாபாரி மாயம்

கால்நடை வியாபாரி மாயம்

கால்நடை வியாபாரி மாயம்


ADDED : ஜூலை 06, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே அரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா, 32. கால்நடை வியாபாரம் செய்து வந்தார்.

அதிக கடன் சுமையால் கடந்த, 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வர-வில்லை. அவரது மனைவி ஆஷா, 29, புகார் படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us