sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்

/

கிருஷ்ணகிரியில் சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்

கிருஷ்ணகிரியில் சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்

கிருஷ்ணகிரியில் சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்


ADDED : பிப் 18, 2026 07:26 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று துவங்கியது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு நேற்று துவங்கியது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று துவங்கி வரும் மார்ச், 11ல் முடிகிறது. அதே போல பிளஸ் 2 தேர்வுகள் வரும் ஏப்., 10ல் முடிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 57 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த, 2,599 பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 1,893 மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட, 9 தேர்வு மையங்களில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.






      Dinamalar
      Follow us