/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
/
ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
ADDED : அக் 05, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட மாருதி நகர் சத்யா மெஸ் அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சிமென்ட் சாலை அமைக்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர துணை செயலாளர் கோபால
கிருஷ்ணன், கவுன்சிலர் ஆறுமுகம், பகுதி அவைத்தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.