ADDED : ஜூன் 30, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்., 3வது வார்டுக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில், சிமென்ட் சாலை அமைக்க, டவுன் பஞ்., சிறப்பு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
டவுன் பஞ்., துணைத்தலைவர் மும்தாஜ் சையத் அசேன், சாலை பணியை துவக்கி வைத்து, ஆய்வு செய்தார்.