sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'

/

'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'

'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'

'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'


ADDED : ஆக 06, 2024 08:47 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ''தமி ழக, எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால், திட் டங் களை நிறை வேற்ற, மத்-திய அரசு தயா ராக உள் ளது,'' என, பா.ஜ., மாநில செய்தி தொடர் பாளர் நர-சிம்மன் கூறினார்.கிருஷ் ண கி ரியில் நேற்று, நிரு பர் க ளிடம் அவர் கூறி ய தா வது: மத் திய பட்-ஜெட்டில், நாட்டின் முன் னேற் றத் திற் கான திட் டங்கள் ஏராளம்.

இதில், தமி ழகம் புறக் க ணிக் கப் ப ட வில்லை. தமி ழ கத் திற் கான திட் டங்கள் குறித்து, எம்.பி.,க்கள் லோக் ச பாவில் பேச வில்லை. தமி ழகம், புதுச் சே ரி யி லுள்ள, 40 எம்.பி.,க்களும் தமி ழக முதல்வர் ஸ்டாலின் தலை மையில் டில்லி சென்று, பிர த ம ரிடம் கோரிக்கை வைத்தால், திட் டங் களை நிறை வேற்ற மத் திய அரசு தயா ராக உள் ளது. அதை விடுத்து, தனி நபர் விமர் ச னங் களை, தி.மு.க.,வினர் செய் கின்-றனர். பீஹார், ஆந் தி ராவில், கூட் டணி தர்மம் அடிப் ப டையில் சில திட் டங்-களை, மத் திய அரசு பட் ஜெட்டில் அறி வித் துள் ளது. அது தவிர, ஆந் தி ரா வுக்கு தலைமை நிலையம் அமைக்க, 60,000 கோடி ரூபாயை அம் மா நில அரசு கேட்-டது. அதன் படி சில திட் டங் க ளுக்கு, மத் திய அரசு ஒப் புதல் வழங்கி உள் ளது. ஆனால், தமி ழக முதல்வர் ஸ்டாலின், 'நிதி ஆயோக்' கூட் டத்தில் கூட பங் கேற்-க வில்லை.'ஓசூர் - கிருஷ் ண கிரி - ஜோலார் பேட்டை ரயில் திட்டம் குறித்து நீங்கள் தான் பேசு கி றீர்கள்' என மத் திய ரயில்வே அமைச்சர் கடந்த வாரம் பேசினார். நிலைமை அப் ப டி யி ருக் கி றது. எப் படி இருப் பினும், கிருஷ் ண கிரி ரயில் திட்-டத்தை, மத் திய அரசு செயல் ப டுத்தும். அதே போல ஓசூரில் சர் வ தேச விமான நிலையம் அமைக் கப் படும் என, நடக் காத விஷ யத்தை தமி ழக முதல்வர் அறி-வித் துள்ளார். ஓசூர் அருகே உள்ள தனியார் விமான நிலைய அதி கா ரி க ளுடன் பெங் க ளூரு விமான நிலைய அதி கா ரி களை சேர்த்து, தமி ழக, கர் நா டக முதல்-வர்கள் பேச் சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம். அதை விடுத்து சாத் தி ய மில்-லாத வகையில், 2,000 ஏக் கரில் விமான நிலையம் அமைப்போம் எனக் கூ று வது ஏற் பு டை ய தல்ல. மாநில அர சுக்கு தேவை யா ன வற்றை கேட்டால் தான், மத் திய அரசு அதற் கான நிதியை ஒதுக்கும் என் பதை, புரிந்து கொள்ள வேண்டும்.இவ் வாறு, அவர் கூறினார்.அவ ருடன் கிருஷ் ண கிரி, பா.ஜ., மாவட்ட துணைத் த லை வர்கள் ராஜேந் திரன், செந்தில் உள் ளிட்ட நிர் வா கிகள் உட னி ருந் தனர்.






      Dinamalar
      Follow us