தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சென்னிமலை ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு

சென்னிமலை ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு

சென்னிமலை ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு


ADDED : பிப் 16, 2025 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: பா.ஜ., அமைப்பு நிர்வாகிகள் தேர்வு மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னி-மலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தலைவராக சுந்தராசு, துணை தலைவர்களாக கந்தசாமி, தமிழ-ரசன், கோபிநாத், சதீஸ்குமார், ஒன்றிய பொது செயலாளர்களாக சத்தியமூர்த்தி, ரமேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us