/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 31, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தளி ஒன்றியம், பேலகொண்டப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும், தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, அரசுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, முன்னாள் தலைவர் சந்திரப்பா, பஞ்., லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

