தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஜூலை 29, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், ஓசூர், சிவக்குமார் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் அபிநயா, 19. பெங்களூருவில் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார்.

கடந்த, 26ம் தேதி மாலை, 5:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்த குணா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us