தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல்லுாரி மாணவர் மாயம்

கல்லுாரி மாணவர் மாயம்

கல்லுாரி மாணவர் மாயம்


ADDED : செப் 30, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், ஓசூர், கோவிந்த அக்ரஹாரம் எழில் நகரை சேர்ந்த, 17 வயது மாணவன், தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இ.சி.இ., மூன்றாமாண்டு படிக்கிறார்.

கடந்த, 26ம் தேதி மதியம், 12:30 மணிக்கு, வீட்டிலிருந்து பெங்களூரு சென்ற மாணவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, சிப்காட் போலீசார், மாணவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us