தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 05, 2026 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: அமெரிக்காவிற்கு போதை பொருட்களை கடத்தி, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி-யதாக குற்றம்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தி-யது. மேலும், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்து, நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட, இ.கம்யூ., கட்சி சார்பில், தேன்கனிக்-கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், தளி, இ.கம்யூ.,- - எம்.எல்.ஏ.,வுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகு-மையா முன்னிலை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us