ADDED : ஆக 22, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; போச்சம்பள்ளி அடுத்த பேயன்பள்ளத்தை சேர்ந்-தவர் சுருளி, 49, கம்ப்ரசர் ஆப்பரேட்டர். கடந்த, 18ல், ஜிம்மாண்டியூர் அருகே கம்பரசர் இயக்கும் பணிக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரை எங்கு தேடியும் காணவில்லை. அவரது மனைவி காளியம்மாள் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, நாகரசம்பட்டி போலீசார் விசா-ரிக்கின்றனர்.
