தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காங்., ஆர்ப்பாட்டம்q

காங்., ஆர்ப்பாட்டம்q

காங்., ஆர்ப்பாட்டம்q


ADDED : செப் 18, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நிகழ்ந்த சந்திப்பை, தமிழக, பா.ஜ.,வின் தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, மிகவும் இழிவாக பேசியதை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று, காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மாவட்ட, காங்., சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., - எம்.பி., கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் லலித்ஆண்டனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு உள்பட பலர் கலந்து

கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us