தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூன் 15, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, மாவட்ட நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி சார்பில், நேற்று கிருஷ்ணகிரியில் நடந்தது.

கிருஷ்ணகிரி, த.வெ.க., - எம்.எல்.ஏ., முகுந்தன், மாணவ, மாணவியருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பாராட்-டினார். விழாவில், பெங்களூருவை சேர்ந்த லைப் சயின்ஸ் சென்டர் நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் கமலா பிரீத்தி பேசினார். விழாவில், நவ-சமாஜ் மாநிலத்தலைவர் அன்பானந்தன், அமைப்பு செயலாளர் பாலசந்தர், தலைமை ஆசி-ரியர் வடிவேலு, செயற்குழு உறுப்பினர்கள் உள்-பட பலர் பங்கேற்றனர். இதில், 100க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றி-தழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us