ADDED : பிப் 17, 2026 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-
கலெக்டர் அலுவலகம் முன், காங்., கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில், நேற்று காலை கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் சாதிக்கான் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நீல-கண்டன், தொகுதி பொறுப்பாளர் மைஜா அக்பர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்-தியில், காங்., ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் செய்து, காந்தி பெயரை நீக்கியதாக, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை கண்-டித்து, காங்., கட்சியினர் கோஷங்களை எழுப்-பினர்.
மாநில விவசாய அணி ஒருங்கிணைப்பாளர் சூர்-யகணேஷ், கவுன்சிலர்கள் இந்திராணி, பாக்கிய-லட்சுமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்.

