தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விபத்தில் கட்டட மேஸ்திரி பலி

விபத்தில் கட்டட மேஸ்திரி பலி

விபத்தில் கட்டட மேஸ்திரி பலி


ADDED : ஜூலை 07, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, நாகம்பட்டியை சேர்ந்-தவர் முருகன், 48. கட்டட மேஸ்திரியாக பணி செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மாடரஹள்ளியி-லிருந்து தன் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us