தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி

கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி

கட்டுமான பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி


ADDED : ஜூன் 09, 2025 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்: ஓசூர் அருகே பெலத்துாரை சேர்ந்தவர் கணேஷ், 45. கொத்-தனார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, வெங்கடராயபு-ரத்தில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்-போது, 2வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம-டைந்து இறந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us