தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கட்டட தொழிலாளி மாயம்

கட்டட தொழிலாளி மாயம்

கட்டட தொழிலாளி மாயம்


ADDED : மே 15, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோப-சந்திரத்தை சேர்ந்தவர் முருகன், 26. கட்டட தொழிலாளி; இவரது மனைவி கடந்த இரு ஆண்-டுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனால் விரக்தியடைந்த முருகன் கடந்த மாதம், 14ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவ-ரது தாய் முனியம்மா, 50, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான முருகனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us