தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கன்டெய்னர் லாரி மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு

கன்டெய்னர் லாரி மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு

கன்டெய்னர் லாரி மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு


ADDED : செப் 20, 2024 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புக-ழேந்தி, 23. ஓசூரிலுள்ள லாரி சர்வீஸ் சென்டர் ஒன்றில் கேஷிய-ராக பணியாற்றி வந்தார்.

கடந்த, 18ல், பஜாஜ் சி.டி., 100 பைக்கில், உளிவீரன்பள்ளி அருகில் தளி - ஓசூர் சாலையில் சென்ற போது, எதிரில் வந்த கன்டெய்னர் லாரி மோதி பலி-யானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us