sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.1.82 லட்சத்திற்கு கொப்பரை இ--நாம் முறையில் விற்பனை

/

ரூ.1.82 லட்சத்திற்கு கொப்பரை இ--நாம் முறையில் விற்பனை

ரூ.1.82 லட்சத்திற்கு கொப்பரை இ--நாம் முறையில் விற்பனை

ரூ.1.82 லட்சத்திற்கு கொப்பரை இ--நாம் முறையில் விற்பனை


ADDED : பிப் 04, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்-பனை கூடத்தில், இ--நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 1,448 கிலோ கொப்பரை தேங்காய்கள், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம், 148 ரூபாய், -குறைந்தபட்சம், 60.60 ரூபாய், சராசரியாக கிலோ ஒன்று, 138.60 ரூபாய் என விற்பனை-யானது.

அதன்படி, 1.82 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனை-யானது.இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்-காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், ''இங்கு தேசிய மின்-னணு வேளாண் சந்தை (இ--நாம்) முறையில் விவசாய விளைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலத்தில் பல்-வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள்

பங்கேற்றனர். இ--நாம் முறையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய்கள் நல்ல விலைக்கு போனது.

விற்பனைக்கான தொகைகள் உடனடியாக, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும்,

கொப்பரை, பருத்தி மட்டுமின்றி நெல் ஏலமும் மின்னணு வர்த்-தக முறையில் நடக்க உள்ளதால், நெல்

விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us