தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கடன் தொல்லை: வாலிபர் மாயம்

கடன் தொல்லை: வாலிபர் மாயம்

கடன் தொல்லை: வாலிபர் மாயம்


ADDED : நவ 16, 2024 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடன் தொல்லை: வாலிபர் மாயம்

ஓசூர், நவ. 16-

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஆருப்பள்ளியை சேர்ந்தவர் விஜய்குமார், 29. தளியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்; தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருந்த விஜய்குமார், பணத்தை திரும்ப தர முடியாமல் சிரமப்பட்டார். இதனால் விரக்தியடைந்து கடந்த, 13 மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை நாராயணப்பா, 66, கொடுத்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us