தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண்புழு உரம் தயாரிக்க செயல்விளக்க பயிற்சி

மண்புழு உரம் தயாரிக்க செயல்விளக்க பயிற்சி

மண்புழு உரம் தயாரிக்க செயல்விளக்க பயிற்சி


ADDED : ஜன 20, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண் துறை சார்பில், மாதரசனப்பள்ளி கிரா-மத்தில், மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுா-ரியின் இளமறிவியல், 4ம் ஆண்டு மாணவியர், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்-பித்தனர். அப்போது, சாணம், இழை, தழை போன்ற மக்கும் கழிவுகளை மண்புழுக்கள் உண்டு, செரித்து, ஊட்டச்சத்து நிறைந்த சிறு உருண்டைகளாக வெளியேற்றுவது தான் மண்-புழு உரமாகும், என விளக்கமளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us