தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.44.72 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

ரூ.44.72 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

ரூ.44.72 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்


ADDED : ஜூன் 11, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், ஓசூர் ஒன்றியம், ஈச்சங்கூர் கிராமத்தில் சிமென்ட் சாலை, அங்கன்வாடி மையம், கூசனப்பள்ளி, சொக்கநாதபுரம், எலுவப்பள்ளி கிராமங்களில் சிமென்ட் சாலை அமைக்க, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 44.72 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணியை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, பொருளாளர் சம்பத்குமார், துணை செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us