/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.62.65 லட்சத்தில் வளர்ச்சி பணி துவக்கம்
/
ரூ.62.65 லட்சத்தில் வளர்ச்சி பணி துவக்கம்
ADDED : ஆக 06, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் ஒன்றியம், பாகலுார் பஞ்., உட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 28.66 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம், சிமென்ட் சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ஜீமங்கலம் கிராமத்தில், 33.99 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி மையம், சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் ஆகியவற்றை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
தி.மு.க., - ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, நிர்வாகி லோகேஷ்ரெட்டி, அவைத்தலைவர் நாகராஜ், துணைச்செயலாளர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

