sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாவட்டத்திற்கான தொலைநோக்கு திட்டம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

/

மாவட்டத்திற்கான தொலைநோக்கு திட்டம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

மாவட்டத்திற்கான தொலைநோக்கு திட்டம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

மாவட்டத்திற்கான தொலைநோக்கு திட்டம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு


ADDED : பிப் 09, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான தொலை-நோக்கு திட்டத்திற்கு, மக்கள் கருத்து தெரிவிக்-கலாம்' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார்

தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த, 5 ஆண்டுகளில் தமிழகம் பெரிய முன்-னேற்றத்தை அடைந்துள்ளது. 2024-25ம் ஆண்டு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, 11.19 சத-வீதம் உயர்ந்துள்ளது. இது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களை விட மிக உயர்ந்த வளர்ச்சியாகும். தமிழக அரசு செயல்படுத்தும் மாற்றத்தை உருவாக்கும் நலத்திட்டங்கள், கோடிக்கணக்கான மக்களுக்கு உதவுகின்றன. தமிழக அரசின் திட்டங்கள், மக்களின் எதிர்கா-லத்திற்கான வலுவான அடித்

தளத்தை உருவாக்கியுள்ளன.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தொலை-நோக்கு திட்டத்தை உருவாக்க, உங்க கனவை சொல்லுங்க என்ற திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின்

கனவையும் கேட்கிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு மாவட்டம் தோறும், 'தொலைநோக்கு திட்டம் - 2030' என்ற செயல் திட்டத்தை தயாரித்து வெளியிட உள்ளது. அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த, 5 ஆண்டுகளில் அரசு என்ன திட்டங்களை செயல்ப-டுத்த வேண்டும் என்ற துறை சார்ந்த வல்லுநர்-களின் தொலைநோக்கு பார்வையை பெற அறிவு-றுத்தி உள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறி-வுச்சார் தொழில் நுட்பம், நேர்த்தியான உட்கட்ட-மைப்பு, ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் பசுமையான கிருஷ்ணகிரி போன்ற இலக்குகளை அடுத்த, 5 ஆண்டுகளில் (2030ம் ஆண்டுக்குள்) அடைய, தங்களின் தொலைநோக்கு பார்வையை, sdckgisss@gmail.com என்ற மின்னஞ்சலில் வரும், 13ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். அல்லது நாளை (பிப்.10) கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் மதியம், 2:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கும்

கூட்டத்தில் தெரிவிக்கலாம் இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us