/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., - காங்., செயல்வீரர்கள் கூட்டம்
/
தி.மு.க., - காங்., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : மார் 29, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
லோக்சபா தொகுதி வேட்பாளர் அலுவலகத்தில் நேற்று கிருஷ்ணகிரி,
தி.மு.க., கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட
செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசினார். இதில், கூட்டணி
கட்சியான, காங்., வேட்பாளர் கோபிநாத்தை வெற்றி பெற வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காங்., சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்
நடந்தது. இதில் வேட்பாளர் கோபிநாத், தன் கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டு
சேகரித்தார். காங்., பிரமுகர்கள் ஏகம்பவாணன், ரஹமதுல்லா, லலித்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

