தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பர்கூரில் தி.மு.க., தேர்தல் அலுவலகம்

பர்கூரில் தி.மு.க., தேர்தல் அலுவலகம்

பர்கூரில் தி.மு.க., தேர்தல் அலுவலகம்


ADDED : பிப் 23, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கே.எஸ்.ஜி., சூப்பர் மார்க்கெட் அருகில், தி.மு.க., தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலா-ளரும், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான மதி-யழகன், தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, குத்துவிளக்கேற்-றினார். பின் பேசுகையில், ''கிழக்கு மாவட்-டத்தில் உள்ள, 3 தொகுதிகளிலும் யாரை வேட்-பாளராக நிறுத்தினாலும், வெற்றி பெறச் செய்ய வேண்டும். மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்க கடுமையாக உழைக்க வேண்டும்,'' என்றார்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், பர்கூர் பேருராட்சி தலைவர் சந்தோஷ் குமார், ஒன்றிய செயலாளர்கள் அறிஞர், காந்தி, ராஜேந்திரன், மகேந்திரன், நாரா-யணன், பொதுக்குழு உறுப்பினர் அஞ்சூர் நாகராஜ், கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us