/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குந்தாரப்பள்ளியில் தி.மு.க., கூட்டம்
/
குந்தாரப்பள்ளியில் தி.மு.க., கூட்டம்
ADDED : நவ 22, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குந்தாரப்பள்ளியில்
தி.மு.க., கூட்டம்
கிருஷ்ணகிரி, நவ. 22-
கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் குந்தாரப்பள்ளி ஸ்ரீகுமரன் மஹால் திருமண மண்டபத்தில், இன்று காலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு, துணை முதல்வர் உதயநிதி, கிருஷ்ணகிரி மாவட்ட வருகை குறித்து பேச உள்ளார். இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.