/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிபோதையில் கலாட்டா; டைல்ஸ் மேஸ்திரி கைது
/
குடிபோதையில் கலாட்டா; டைல்ஸ் மேஸ்திரி கைது
ADDED : டிச 23, 2024 09:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்மயிலம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 45. டைல்ஸ் மேஸ்திரி. அடிக்கடி குடித்து விட்டு போதையில், சாலையில் செல்வோரை தரக்குறைவாக பேசி, கலாட்டாவில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேசனில் குடிபோதையில் புகுந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலாட்டா செய்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.