sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

துர்கையம்மன் சுவாமி ஊர்வலம்

/

துர்கையம்மன் சுவாமி ஊர்வலம்

துர்கையம்மன் சுவாமி ஊர்வலம்

துர்கையம்மன் சுவாமி ஊர்வலம்


ADDED : அக் 14, 2024 06:36 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பிரசன்ன பார்வதி சமேத சந்திரம-வுலீஸ்வரர் கோவிலில், ஹிந்து முன்னணி சார்பில், ஆயுத பூஜை-யையொட்டி கடந்த, 3ல் துர்க்கையம்மன் சிலையை வைத்து, 9 நாட்களும் மாலையில் பூஜை, கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன.

நிறைவு விழாவான நேற்று, துர்கையம்மன் சிலையை தேரில் வைத்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி தலை-மையில், ராசுவீதி, சப் - ஜெயில் சாலை வழியாக ஊர்வலமாக சென்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீரில் கரைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us