ADDED : டிச 21, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, இ.கம்யூ., பெருந்துறை ஒன்றிய குழு சார்பில், பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் பவானியில், அந்தியூர் பிரிவில், இ.கம்யூ., சார்பில், நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்-தது.