ADDED : செப் 23, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி மாநகராட்சி துவக்கப்பள்ளியில்,
தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், எல்.கே.ஜி., -
யு.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும், 160 மாணவ,
மாணவியருக்கு, நோட்டு, புத்தகம், பென்சில் மற்றும் எழுதுபொருட்கள்
வழங்கப்பட்டன.
பள்ளி தலைமையாசிரியர் அப்பையப்பா, பள்ளி மேலாண்மை
குழு தலைவி கவிதா, ஆசிரியை தமிழரசி, தனியார் நிறுவன அதிகாரி பாஸ்கர்
உட்பட பலர் பங்கேற்றனர்.
