தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்


ADDED : மார் 04, 2024 10:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: சூளகிரி அடுத்த கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், 21 ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பயன்பெறும் வகையில், வெங்கடேஸ்வரா சுவாமி சேவா டிரஸ்ட் மற்றும் பெங்களூரு நாராயணா நேத்ராலயா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில், கோவில் வளாகத்தில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.

150 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 41 பேர் அறுவை சிகிச்சை செய்ய பெங்களூரு நாராயணா நேத்ராலயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us