தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வாலிபரை தாக்கிய விவசாயி கைது

வாலிபரை தாக்கிய விவசாயி கைது

வாலிபரை தாக்கிய விவசாயி கைது


ADDED : மே 13, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அருகே உள்ள வெங்கடேஷ்புரத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 28, தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்-தவர் திம்மையா, 45, விவசாயி. உறவினர்களான இவர்கள் அருக-ருகே வசிக்கின்றனர்.

அப்பகுதியில் இருந்த மல்லிகை செடிகளை திம்மையா அப்புறப்படுத்தினார். இது குறித்து மூர்த்தி கேட்ட-போது ஏற்பட்ட தகராறில், மூர்த்தியை திம்மையா தாக்கியதுடன், வலது காதை கடித்தார். இதில் காயமடைந்த மூர்த்தி புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார், திம்மையாவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us