sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு

/

டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு

டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு

டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி உயிரிழப்பு


ADDED : ஏப் 17, 2025 07:30 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, விவசாய பணியின்போது, டிராக்டர் ரோடோவேட்டரில் சிக்கிய விவசாயி, தலை துண்டாகி பலி-யானார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள, கொள்ளுப்பட்-டியை சேர்ந்த விவசாயி விஜய், 32. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து, உழவு பணி மேற்கொண்டு வந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு உழவு பணிக்கு செல்ல வேண்டி, டிராக்டரை ஸ்டார்ட் செய்து விட்டு, டிராக்டரின் பின்பக்கம் சாய்ந்து, ரோடோவேட்டர் கொக்கியை மாற்ற முயற்சி செய்தார்.அப்-போது, நிலை தடுமாறி ரோடோவேட்டர் மேல் விழுந்ததில், விஜய்யின் தலை துண்டாகி, சம்பவ இடத்தில் பலியானார். சம்-பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு போலீசார் விஜய் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us