ADDED : ஜூன் 09, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெலமங்கலம்: தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளத்தை சேர்ந்தவர் மாதேஷ், 42. விவசாயி; நேற்று முன்தினம் காலை, 10:20 மணிக்கு, பாரந்துார் - கெலமங்கலம் சாலையிலுள்ள முகலுார் ஏரிக்கரை அருகே, சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில் சென்றார்.
அவ்வ-ழியாக அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாதேஷ், சம்பவ இடத்தி-லேயே பலியானார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.