தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நீரில் மூழ்கி விவசாயி பலி

நீரில் மூழ்கி விவசாயி பலி

நீரில் மூழ்கி விவசாயி பலி


ADDED : ஜூலை 15, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த முத்தாலி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத்,34; விவசாயி.

இவர் நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, தனது கிணற்றுக்கு அருகே உள்ள வாய்க்காலை கடந்து செல்லும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் தவறி விழுந்த ராஜேந்திரபிரசாத், நீரில் மூழ்கி பலியானார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us